Page 6 of 34
”ஒண்ணும் வேணாம்”
”ஏன் வேணாம் நான் வேணாமா”
”நீங்க வேணும் நீங்க வேணும்” என்றாள் அவசரமாக அதைக்கேட்டு சந்தோஷ்க்கு கர்வமாக இருந்தது, மென்மையாக சிரித்தான் அவளோ
”ஆனா”
”என்ன ஆனா”
”இங்க வந்து நீங்க பிசினஸ் செய்ய வேணாம், நானே ட்ரான்ஸ்பருக்கு வழியை கண்டுபிடிச்சிட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிமை மட்டும்தான் என்னை கொல்லாம கொல்லும், நீங்க வந்து போன பின்னாடி உங்க நினைப்பே என்னை கொல்லுது சந்தோஷ், இதுக்கு நீங்க என்னை தேடி வராமலே இருந்திருக்கலாம்”
”சரி வரலை”