Page 34 of 34
அகலமாக விரித்து அவளை அழைக்க அவளும் காதலுடன் அவனை நெருங்கி அவனின் கைக்குள் நுழைந்தாள், ஆசையுடன் அவளை அணைத்தவன் மென்மையாக விலகி அவளின் கைவிரலில் மோதிரத்தை அணிவித்து முதல் முறை அவளின் நெற்றியில் பட்டும் படாமல் முத்தம் ஒன்றை வைத்தான்.
அந்த முத்ததிற்கு ஈடு இணையே இல்லை, பவித்ராவிற்கு நடக்கும் ஒவ்வொன்றும் அற்புதமாக இருந்தது, அந்த தருணத்தை கெடுக்க நினைக்கவில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
..