Page 7 of 8
“உனக்கும் சேர்த்து நானே ஆர்டர் செய்துட்டேன். பரவாயில்லை தானே?” என பினி கேட்கவும், பாபு தலையை மட்டும் ஆட்டினான்.
“அப்புறம் மிஸ்டர் பார்ட்னர், என்ன இன்னும் ஷாக்ல தான் இருக்கீயா???”
“தேங்க்ஸ் பினி. நீ அப்படி என்ன விஷால் கிட்ட சொன்ன?”
“உண்மையாவே
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படி என்ன சொன்ன? எதுக்கு சொன்ன?”
“அது உனக்கு கட்டாயம் தெரியனுமா?”
“ஆமாம் தெரியனும். ப்ளீஸ், ப்ளீஸ் சொல்லேன்.”