Page 22 of 38
அது எல்லாம் என்னவாம்”
”ம் புருஷன்ங்கற கடமை”
”சே அது இல்லைடா மாமா, இது வேற, என்ன நீ காதல்ன்னு சொல்லாமலே என்னை காதலிச்சிருக்க, அதை நான் கண்டுபிடிச்சிட்டேனே” என சொல்ல அன்புவோ ஆதினியை தள்ளி வைத்து பார்த்து வியந்தான்
”எனக்கே காதல் வந்தது தெரியலை உனக்கு எப்படி தெரிஞ்சது”
”அது அப்படித்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”பார்த்தியா மாமா நீ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட” என சொல்ல அதைக் கேட்டு நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டு
”இதுவாடி லவ்வு”
”ஆமாம்”