Page 31 of 38
”அச்சோ நான் வேற வேலைக்காரங்களை அனுப்பிட்டேனே”
”பரவாயில்லை விடு வெளிய சாப்பிட்டுக்கிட்டு இங்க இருக்கிற வேலைகளை பார்த்துக்கறேன், ஒரு மாசத்துல திரும்பி வந்துடுவல்ல”
”ஏன் ஒரு மாசம் கழிச்சி வந்து கூப்பிட்டு போக மாட்டியா நீ”
”அதுக்கென்னடி தாராளமா வந்து கூப்பிடறேன், எப்படியோ நீ ஆலங்குடிக்கு போறதால அங்கிருக்கற தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் போகட்டும் பிரச்சனை முத்தறப்ப சரியாக்கறேன்”
”ஏன் இப்ப செஞ்சா என்ன”
”இல்லைடி அவங்க நம்மளை நல்லா பார்த்துக்கிறாங்க, அதை ஏன் இழக்கனும் நடக்கறது நடக்கட்டுமே”