Page 32 of 38
”அதுசரி நான் போய் சமைச்சி வைக்கிறேன், சீக்கிரமா எல்லா ஏற்பாட்டையும் செய்டா மாமா” என சொல்ல அன்புவும் அவசரமாக சாந்தி முகூர்த்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தான். ஆதினியும் சமைத்து வைத்து காத்திருந்தாள். அன்புவும் வந்தான்
”என்னடா எல்லா அலங்காரமும் முடிச்சிட்டியா”
”கலக்கிட்டேன் நீ மட்டும் அந்த அலங்காரத்தை பார்த்தேன்னு வையேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை எங்கே காட்டுவது என தெரியாமல் சாப்பாட்டில் காட்டி விரைவாக சாப்பிட்டு முடித்தார்கள். அன்புவும் குளித்து முடித்து தன்னை அழகாக அலங்காரம் செய்துக் கொண்டு தான் அலங்காரம் செய்த அறையில் ஆதினிக்காக