Page 23 of 38
”சே இந்த ஐ லவ் யூவை முன்னாடியே சொல்லியிருக்கலாம் போலயே, இப்படி நாட்களை கடத்திட்டேனே” என புலம்ப
”என்ன புலம்பற”
”ஒண்ணுமில்லை நானாச்சும் ஐ லவ் யூன்னு சொன்னேன், நீ எப்பவுமே சொல்லலையே”
”அதுக்கென்ன இப்ப சொல்லிட்டாப் போச்சி” என்றவள் அவனிடம் வெட்கத்துடன்
”ஐ லவ் யூடா மாமா” என்றாள் அவள் சொன்ன விதம் அவனுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிவிட்டு அன்புவை தள்ளிவிட்டு எழுந்து அறைக்குச் சென்றாள் ஆதினி. அவளையே பார்த்து ஏங்கிய அன்புவோ
”அன்பு உனக்கு கொடுப்பினை இல்லைடா சரி போய் நல்ல நேரத்தை குறிச்சிட்டு வருவோம்,