Page 3 of 10
அது வரை ஆர்பாட்டமில்லாமல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நித்தேஷ், இப்போது தனஞ்செய்யின் கையை அசைய விடாமல் பிடித்துக் கொண்டே எழுந்துக் கொண்டான்.
“சார், வாங்க,” என எளிதாக அவனை தள்ளிக் கொண்டு நடந்தான்.
“எவ்வளவு திமிரு அவளுக்கு. நானா அவளை போக சொன்னேன்? அப்படி என்ன பெரிய தப்பை செய்துட்டேன். வேண்டாம்னு போனா அப்படியே போக வேண்டியத
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தா தான் அரை மணி நேரத்துலேயாவது வரும்!” என்றுத் தொடங்கி, மற்ற உணவு பற்றி பேசத் தொடங்கினார்.
மற்றவர்களும் அவர் எதற்காக அதை செய்கிறார் என்பதை புரிந்துக் கொண்டு அந்த பேச்சில்