Page 7 of 10
“குட் பார் யூ!”
“சரி, காரை பார்த்து ஓட்டு! டேக் கேர்!”
கயல் காரை திறந்தாலும், அதனுள் செல்லாமல் ஒரு சில வினாடிகள் யோசித்தாள். பின் மெல்ல, “தேங்க்ஸ் நித்தேஷ்!” என்றாள்.
பராக்கு பார்ப்பதுப் போல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த நித்தேஷ், “என்னது, தேங்க்ஸா?? அதும் கயலா தேங்க்ஸ் சொல்றது?? நிஜமாவா?” என்றுக் கேட்டு ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோசிச்சு பீல் செய்யனுமே தவிர நீ செய்யனுமா என்ன? அவரோட பீகேவியர் நீ எடுத்த முடிவு சரின்னு தானே சொல்லுது? ஸோ இப்படி ஒரு இன்சிடன்ட் நடந்துடுச்சேன்னு வர வருத்தத்தை எல்லாம் தூக்கிப் போடு. சியர் அப்!”