Page 20 of 41
என பாடி முடிக்கவும் போனை கட் செய்தாள் வர்தினி.
பரமனோ இம்முறை பலமாக சிரித்தான்.
”என்ன அண்ணா சிரிக்கற” என குரு கேட்க அதற்கு பரமனோ
“ஒண்ணுமில்லை நான் பாடின பாட்டுக்கு பதில் பாட்டு அவளே பாடுவாள்ன்னு பார்த்தா டிவியில பாட்டு ஓடவிட்டு போனை வைச்சி கேட்க வைக்கறா இதுக்கு என்ன அர்த்தம்”
”அவளுக்கு பா
...
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்மா”
“உங்களுக்கு தூக்கம் வரலையா டாக்டர் ஊசி போட்டாரே”
“தூக்கம் வரலையே”
“ஏன்”