Page 30 of 41
“இல்லை”
“நிஜமா இப்பகூட நீதான் சொன்ன”
“நீங்க சொன்னதை நான் திரும்பி சொன்னேன்”
“இல்லை நீ என்கிட்ட கனவுல சொன்னதை திருப்பி சொன்ன”
“நிஜமாவா நான் உங்க கனவுல வந்தேனா”
“வராம இருப்பியா நீ என் கனவுல வந்து வந்துதான் நான் ... ாதான் கனவுலயும் வருவாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனா நீங்க தனியா வரலையே கூட ஸ்ரீரங்கன் சாரும் வந்தாரே” என சொல்ல
”அண்ணா ஏன் வந்தாரு”