Page 2 of 41
“ஆனா அண்ணா உன்னை குளிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கண்ணா”
“என்மேல அடிக்கற நாத்தம் எனக்கேப் பிடிக்கலையேடா”
“சரி இரு நான் போய் நர்ஸை கூட்டிட்டு வரேன்”
“சீக்கிரமா வா” என சொல்ல அவனும் சென்றான்
அடுத்த 5வது நிமிடம் சிரிப்புடன் வந்த ... span>என சொல்ல அவள் கை வைக்க ஜில்லென இருக்கவே
This story is now available on Chillzee KiMo.
...
”காய்ச்சல் இல்லை” என்றாள் ஹஸ்கி வாய்சில்
”என்ன சொல்ற”