Page 5 of 8
மட்டன் குழம்பை அட்ஜஸ்ட் செய்யும் வேலையில் இறங்கினார்கள்.
அனைத்தும் தயாரானதும் சந்திரிகா முதலில் சுவைத்துப் பார்த்தாள்.
“நாட் பேட்!” என்றாள்.
“ஹம்மாடியோ, என் பொண்டாட்டியே நாட் பேட் ன்னு சொல்லிட்டா! அப்போ கட்டாயம் வெரி குட் ன்னு தான் அர்த்தம்!” என்றார் பழனி.
அந்த உற்சாகத்துடனே அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ே இல்லை! போயிட்டு வா ஜனனி. அவன் எதுக்கோ உன் மேல கோபமா வேற இருந்தானே, என்னன்னு கேட்டு சரி செய்திரு,” என்றாள் ரஜினி.
“உமேஷ்க்கு ஜனனி மேல கோபமா?” என்று சந்திரிகா கேட்க,