Page 6 of 8
“அதானே, என்ன உமேஷ் நீ? ஜனனி மேல போய் கோபப் படலாமா??” என்றார் பழனி.
அம்மாவும், அப்பாவும் ஜனனிக்கு வக்காலத்து வாங்கவும், “எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஆனாலும், என்னன்னே கேட்காம இரண்டுப் பேரும் அவளுக்கு கண்ணை மூடிட்டு சப்போர்ட் செய்றீங்க?” என குறைப் பட்டான் உமேஷ்.
“ஜனனி யார் மனசையும் வருத்தப் படுத்துற பொண்ணா தெரியலை, அதனால சொன்னேன். சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
உமேஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது!
“அப்படியா சொல்ற? எல்லோரும் பொதுவா நாங்க வித்தியாசமா இருக்கோம்னு சொல்வாங்க.”
“ஏன்??”