(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

இருந்தீங்கள்ல, இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருக்க முடியாதா உங்களால”

  

”முடியலையே”

  

”நான் உங்ககூடதானே இருக்கேன் அப்புறம் என்ன”

  

”எது இப்படி இருக்கறதா போ பவி, என்கூடன்னா என்கூடவே இருக்கனும்”

  

”அப்படித்தானே இருக்கேன்”

  

”நான் சொல்றது உனக்குப் புரியலை பவி” என்றான் முணுமுணுப்பாக

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்னடி குறைச்சல் நீயும் நானும் ஒண்ணா இருந்தா பார்க்கறவங்க பாராட்டுவாங்க”

  

“மேபி ஆனா சந்தோஷ்“

  

”வேணாம் பவி என்னை வெறுப்பேத்தாத” என காட்டமாக பேச அவளோ விடவில்லை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.