Page 37 of 43
”எங்க இருக்கீங்க”
”பேங்க் வாசல்லதான் இருக்கேன் வா” என சொல்ல அவளும்
”இதோ வந்துட்டேன்” என சொல்லி போனை கட் செய்தவள் குதூகலமாக வெளியேறி வந்தாள்.
சந்தோஷும் சிரித்தபடியே காத்திருந்தான்.
”சாரி சந்தோஷ், நீங்க வந்தது எனக்குத் தெரியாது எங்க நீங்க வராம போயிடுவீங்களோ இல்லை மறந்திருப்பீங்களோன்னு நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
டி நீ ம் சொல்லு சுவிஸ்க்கே போலாம்”
”அங்க எதுக்கு”
”ஹனிமூன் போலாம்”
”சீய் போங்க சந்தோஷ் இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள ஹனிமூனுக்கு என்ன