Page 30 of 43
”நானா சென்னைக்கு வர்றவரைக்கும் நம்மளை பத்தி அவங்ககிட்ட சொல்ல வேணாம்“
”ஏன்”
”சர்ப்ரைஸ் பண்ணலாம்”
”அதுவும் சரிதான் கிளம்பு நேரமாகுது”
“வரேன் சந்தோஷ்”
“ஏன் நீ இப்படி லேட்டா எழற”
”பேசுங்க பேசுங்க, நைட்ல என்னை தூங்கவிடாம காதல் பண்றேன்னு கதைகதையா பேசிட்டு இப்ப என்னைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியலை பவி, இருந்தா போ போன்னு விரட்டு, ஊருக்கு கிளம்பறப்ப இப்படி முகத்தை உம்முன்னு வைச்சிக்க, இப்ப நான் என்ன செய்றது இருக்கவா கிளம்பவா“
”கிளம்புங்க” என்றாள் சோகமாக