Page 35 of 43
”நானும் சாப்பிடலை சந்தோஷ், எப்பவும் லேட்டாயிடுதே இன்னிக்கு நீங்க வரும் போது லேட்டானா எங்க நீங்க என்னை விட்டு போயிடுவீங்களோன்னு காத்திருந்தேன்”
”அப்ப சாப்பிட்டு வந்துடலாமா அதுக்குள்ள பேங்க் திறந்திடுவாங்க” என சொல்ல அவளும் சரியென்றாள்.
இருவரும் ஓட்டலுக்குச் சென்றார்கள். அங்கு அவரவர்கள் தங்கள் விருப்ப உணவை ஆர்டர் செய்து அதை இருவரும் மாற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
கலவென சிரித்து
”என்னாச்சி சந்தோஷ் சினிமா வில்லன் ரேஞ்சுக்கு பேசறீங்க இது உங்களுக்கே ஓவரா இல்லை”
”என்ன செய்றது உன்னோட பிடிவாதத்தை நீ குறைச்சிக்க மாட்டேங்கற”