Page 3 of 5
பேசுவாங்க... அவ்வளவு ஏன், அவங்க சொல்லும் அந்த லலிதாவை சசி கல்யாணம் செய்திருந்தாலும் இப்படியே தான் நடந்திருக்கும்...”
“...”
“அவங்க பசங்க யாரை கல்யாணம் செய்து கொண்டாலும் அவங்க இப்படி தான் இருப்பாங்க... எங்க கல்யாணம் அவங்க எல்லோரும் பார்த்து, பேசி நடந்தது தானே! கொஞ்சம் நேரத்துக்கு முன் ஏதோ ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விடுறதை பத்தி சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ற சிந்து, கையில் இருந்த சேலை முந்தானையின் ஓரம் இருந்த ஒன்றிரண்டு நூல்களை மும்முரமாக பிய்த்துக் கொண்டிருந்தாள்...
“இப்போ எதுக்கு நல்லா இருக்க அந்த புடவையை பிச்சு போடுற நீ? ”