Page 10 of 28
”அந்த காலத்தில கட்டின காட்டேஜாச்சே, அப்ப இருக்கறவங்க பாதுகாப்புக்காக இது போல சாவியை வடிவமைச்சிருக்காங்க“
”பார்றா அந்த காலத்தில கூட வித்தியாசமான விஞ்ஞானிங்க இருக்காங்க, சாவியிலயே இவ்ளோ புதுமையை காட்டியிருக்காங்க, எவ்ளோ நுணுக்கமாக செதுக்கியிருக்காங்க பாரேன், ஆமா இதை எப்படி யூஸ் பண்றது“
”வா பார்க்கலாம்” என விக்ராந்த் சொல்லி ராகுலை அழைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல அவனும் ஒரு பக்கமாக சென்று இருந்த ஜன்னல் கதவுகளை திறந்துவிட விக்ராந்தும் மறுபக்கம் சென்று ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டான், இப்போது காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் பஞ்சமில்லை.