Page 7 of 28
”ரொம்ப வருஷம் கழிச்சி வந்திருக்க, காட்டேஜ் சுத்தமா இருக்குமா”
”காட்டேஜ் சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பி வைச்சேன், அவங்களும் சுத்தம் செய்துட்டாங்க ஒரு பிரச்சனையும் இல்லை“
”அட பரவாயில்லையே சுத்தம் செய்யப் போன ஆட்களை பேய்கள் எதுவும் செய்யலை போல, அதுவே போதுமே மக்கள் சொல்றது எல்லாம் வதந்தின்னு நிரூபிக்க”
”அவசரப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ணும் ஆயிருக்காது ராகுல், வேணும்னே நம்மளை விரட்டப் பார்க்கறாங்க, நீ ரிலாக்ஸா இரு, போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு ஒரு நாள் நைட் தங்கிட்டு வந்துடலாம் ஓகேவா” என சொல்ல ராகுலும் ஒருவாறாக சரியென்றான்.