(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 03 - பிந்து வினோத்

பார்க்க பழையக் கட்டிடம் போல அழுது வடிந்துக் கொண்டிருந்த அந்த கட்டிடத்தின் உள்ளே கேஷுவலாக நுழைந்தான் கார்த்திகேயன்.

  

அங்கே ஆஃபீஸ் போல தோற்றமளித்த இடத்தில், ஐந்து ஆறு பேர் அமர்ந்து ஃபைல்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  

அறைக்கு நடுவே நேராக சென்ற குறுகலான பாதையில் நடந்த கார்த்திகேயன், அங்கிருந்த கதவில் தன் செக்யூரிட்டி கோடை தட்டினான்.

  

கதவு சத்தமில்லாமல் திறந்துக் கொண்டது.

  

அடுத்த கதவில் செக்யூரிட்டி கோட், கை கட்டை விரல் ரேகை, கண் விழிகள் என மூன்று அடுக்கு செக்யூரிட்டி இருந்தது.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

பகரணத்தில் தன் விபரங்களை பதிவு செய்தான்.

  

அடுத்த வினாடி பச்சை விளக்கு எரிய, அந்த அறையின் கதவும் திறந்தது.

  

உள்ளே சென்று, ராணுவ வீரனை போல அட்டென்ஷனில் நின்று,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.