(Reading time: 35 - 69 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”ஜாலியா இருக்க உன் முகத்தில் சந்தோஷம் களை கட்டுது பெரிசா கம்பெனி பிசினஸ் மேலயும் உனக்கு ஆர்வம் இல்லாம போச்சி, அடிக்கடி வெளியூர் போய் வர்ற என்ன விசயம் எங்ககிட்டயும் சொல்றது”

  

”எந்த விசயமும் இல்லையே”

  

”அட சொல்லு நாங்க என்ன வெளியாளா உன் நண்பர்கள்தானே”

  

”அப்படி எதுவும் இல்லை நான் எப்பவும் போலதான் இருக்கேன்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமாம் குன்னூர்தான், அங்க இருந்த எம்டிகிட்ட மனசு விட்டு பேசினேன், அவர் பேச்சு எனக்கு மன அமைதியை தந்திச்சிடா, அதான் மாறிட்டேன்”

  

”ஓஹோ”

  

”நிஜமாதான்“

  

One comment

  • Oh no ippadi aagivittathey ini enna pogirargal endru parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.