Page 21 of 26
”என்னடா இது பேய் பயப்படுது” என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அந்நேரம் உறுமல் சத்தம் சற்று அதிகமாக கேட்கவும் அபியை பார்த்தான் விக்ராந்த்.
அபியோ ஸ்லோ மோஷனில் திரும்பி நின்றாள், அவளின் முகத்தை தலைமுடியை விரித்து வைத்து அதன் மூலம் மூடியிருந்தாள்.
உறுமலுடன் விக்ராந்தையே பார்த்தபடி நின்றாள், அவனுக்கு அவள் செய்வதெல்லாம் சிறுபிள்ளை விளையாட
...
This story is now available on Chillzee KiMo.
...
அளவுக்கு பெரிய பேயா இவள் இருக்காளே, சரி இவளை நினைச்சி இனி கவலைப்பட வேணாம் நாம கிளம்பலாம்” என நினைத்தவன் அபியிடம்
”சரி அபி நான் கிளம்பறேன் நேரமாச்சி” என சொல்ல அவளோ