Page 23 of 26
”இதுல என்ன இருக்கு”
”இதுக்குள்ள லைப்ரரி இருக்கு”
”ஓ நான் பார்க்கலாமா”
”தாராளமா வா” என சொல்ல கதவை திறந்துவிட அவளும் உள்ளே சென்றாள் பின்னால் இவன் செல்வதற்குள் வரிசையாக 9 பேய் குழந்தைகளும் உள்ளே நுழைய விக்ராந்திற்கு தூக்கிவாரிப்போட்டது
”இதுங்க ஒண்ணு குறுக்க குறுக்க” என நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
் அடிக்கும், அப்ப நீ ஏதாவது செய்யனும்ல, அப்ப தாராளமா இதை படிக்கலாம்” என சொல்ல அவளோ மேற்கூரையைப் பார்த்து
”ஆமா அது என்ன கயிறுகளா தொங்குது” என கேட்க விக்ராந்த் அப்போதுதான் அந்த