Page 15 of 28
”அப்படின்னா இதையே வாங்கிடலாம்”
“இல்லை உங்களுக்கு இது பிடிச்சா வாங்குங்க இல்லைன்னா வேணாம்”
“உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கு பிடிக்கும்”
“அப்ப தயிர்சாதம் மட்டும் ஏன் பிடிக்கலையாம்” என கேட்க பரமன் திகைத்தான்
”ஓ அதுவா அது ச ... யுமா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னோட சந்தோஷம் நிம்மதி விருப்பு வெறுப்பு எல்லாமே நீதான், நீயே என்னை விட்டு விலகிட்டா நான் ஜடமாயிடுவேன் வர்தினி”