Page 11 of 28
“ஏன்”
“யூனிஃபார்ம்ல இருந்தேன் இப்ப படகு வாங்கறதுக்கு கூட யூனிஃபார்ம்ல இருக்கனுமா என்ன”
“ஓ சரி சரி கலர் ட்ரஸ்ல வர்றியா சரி வா நான் வெளிய சோபால இருக்கேன்” என சொல்லிவிட்டு வெளியேறியவன் அறைக்கதவை சாத்திவிட்டு சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த டிவியைப் பார்த்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை பின்தொடர்ந்தான். வீட்டை பூட்டிக்கொண்டு காரில் ஏற முயன்றவளைத் தடுத்து
”முன்னாடி உட்காரு”
“குரு இருப்பாரு”