Page 9 of 28
“ஆமாம்”
”இது எப்ப இருந்து”
“ம் நான் அடிப்பட்டு ஆஸ்பிட்டல்ல சேர்ந்தப்ப உன் அக்கா எனக்கு நிறைய உதவி செஞ்சா அதுல இருந்து”
“ஓ அப்படியா சரி அப்ப நான் மட்டும் தனியா ஆபிஸ்க்குப் போகனுமா”
“ஆமாம் அங்க அண்ணா இருப்பாரு, போம்மா போ அவருக்கு உதவி செஞ்சிக் ... ோனான்
This story is now available on Chillzee KiMo.
...
”இதுவரைக்கும் என் வாழ்க்கையில யார்கிட்டயும் இந்தளவுக்கு இறங்கிப் போய் பேசினதில்லை முதல் முறையா உன்கிட்டதான் அமைதியா பேசறேன், என் பொறுமையை சோதிக்காத