Page 6 of 28
தன்னையும் அறியாமல் புன்முறுவலுடன் கண்கள் திறவாமலே
”பரமா” என ஆசையாக அழைக்க
”சொல்லு வர்தினி உன் பரமன் உன் பக்கத்திலதான் இருக்கேன்” என சொல்ல அந்த குரல் கேட்டு திடுக்கிட்டு கண்கள் திறந்த வர்தினி எதிரே டிரைவர் சீட்டில் பரமன் இருப்பதைக்கண்டு அதிர்ந்து
” ... pan>. எதை நினைத்தோ பலமாக யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு அவளின் வீட்டில் நிப்பாட்ட அரக்க பரக்க காரை விட்டு இறங்கிய வர்தினி வீட்டுக்குள் ஓடுவதைக்கண்டு திகைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...