Page 2 of 6
சொல்றேன். அப்புறம், எல்லோரும் போகலாம்,” என்றான்.
ஹுஹும் பாரதி மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை!
“மூணு வருஷம் எங்களை புறக்கணிச்சிருக்க, அரவிந்த். இதுக்கும் மேல நீ எப்போ வருவேன்னு நான் இங்கே கதவை பார்த்துட்டு உட்கார்ந்திருக்க முடியாது. நீ எந்த விபரமும் இப்போ சொல்ல வேண்டாம். ஆனால், நானும் உன்னோட வரேன்!”<
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தத்துடன்.
“நமக்கு ஒன்னா மூணு சீட் கிடைச்சுதேன்னு சந்தோஷப் படு, அரவிந்த்...!”
பழைய அரவிந்தாக இருந்திருந்தால், அம்மா, உங்களை பார்த்து தான் எல்லாத்திலேயும்