தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 03 - சசிரேகா
அபியோ சமையல்கட்டில் லலல என ஏதோ ஒரு பாடலுக்கு ஹம்மிங் செய்தபடியே நூடுல்ஸ் சமைத்து முடித்தாள், அந்நேரம் விக்ராந்த் வரவும் சிரித்தபடியே
”நானே வரலாம்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க, நூடுல்ஸ் ரெடி சாப்பிடலாமா“ என உற்சாகமாகச் சொல்ல அவனும் சரியென்றான்.
”இந்தாங்க இதையெல்லாம் டைனிங் டேபிள்ல வைச்சிடுங்க” என சொல்லிவிட அவனும் உணவு பாத்திரங்களை கொண்டு சென்று டைனிங் டேபிளில் வைத்துவிட்டு திரும்பி அவளிடம் வர அதற்குள் 9 பேய் குழந்தைகளும் தங்களுக்கென ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வரிசையாக அமர்ந்துக் கொண்டன.
தண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க, ஐ லைக் இட்” என சொல்லிக் கொண்டே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர போக அங்கு ஏற்கனவே ஒரு பேய் குழந்தை இருக்கவும் விக்ராந்த் அவசரமாக அவளை தடுத்தான்