Page 13 of 21
”அவள் மேல படுக்காத அவளுக்கு கஷ்டமாயிருக்கும், பக்கத்துல படுத்துக்க போ” என மெதுவாக சொல்ல அதுவும் தலையை நன்றாக திருப்பிக் கொண்டு பக்கத்தில் சென்று படுத்துக் கொண்டது, அதில் நிம்மதியானவன் பெரிய பெட்ஷீட்டை எடுத்து பேய் குழந்தைகளுடன் சேர்த்து அபிக்கு போர்த்திவிட்டுப் பார்த்தான், பெட்ஷீட்டில் ஆங்காங்கு ஆட்கள் இருப்பது போல உப்பியிருந்தது, அதில் அவனோ அபியைப் பார்த்து சிரித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் வழியாக வெளிச்சம் வர அதற்காகவே எழுந்துச் சென்று ஜன்னலை திறந்துவிட்டான், வெளியில் இருந்து மலைக் காற்றும் வெளிச்சமும் அவனை தீண்டியது அதில் மனம் குளிர்ந்தவனுக்கு அபியின் நினைவு வந்தது