Page 2 of 9
கார்த்திக். பெரிதாக எந்த தடயமும் கிடைத்துவிடவில்லை... கரீனா கில்லாடிகளிலும் கேடி கில்லாடியாக இருந்தாள்!!
ஆனாலும் அயராமல் முயன்றுக் கொண்டே இருந்தான் கார்த்திக்...
அவனுடைய கடின உழைப்பு வீண் போகவில்லை...
முதல் க்ளூவாக, கரீனா டாக்குமென்ட்டுகள் பற்றி பேசும் போது சேலியான்ட்டோ தீவின் எந்த பகுதியில் இருந்துப் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
மனசுக்குள் மெச்சிய கார்த்திக், எதிரி நாட்டு அதிகாரிகளுடன் கரீனா பேசும் நாளுக்காக காத்திருந்தான்.
அவனை அதிக நாட்கள் காக்க வைக்காமல் சீக்கிரமே எதிரி நாட்டைத் தொடர்புக் கொண்டுப்