Page 6 of 9
டாகுமென்ட்டுகள் கைமாறும் இடம் மற்றும் நேரத்தை அவர்கள் முடிவு செய்திருப்பது தெரிய வந்தது.
“நாளைக்குன்னு நாள் செட் செய்திருக்காங்க. உன்னால முடிஞ்சதை செய், கார்த்திக். இல்லைனா டாகுமென்ட்ஸ் கைமாறும் போது அங்கே இருந்து அதை கைப்பற்ற முயற்சி செய்றோம்,” என்று மனீஷ் சொன்னப் போது அதை ஏற்றுக் கொண்டாலும், கார்த்திக்கின் மனம் முரண்டுப் பிடித்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த லிலியா கரீனாவாக இருக்க முடியுமா???
ஆனால் கரீனா சேலியான்ட்டோ தீவில் பிறந்தவள் இல்லை. அவள் லிலியாவாக வேடமிட்டாலும் பெற்றோருக்கு அவளை அடையாளம் தெரியாதா என்ன?