Page 5 of 9
யாருக்கும் சந்தேகம் வந்து விடாமல் இருக்க, அந்த இடத்தில் இருந்து காரைக் கிளப்பிக் கொண்டு மீண்டும் கடைகள் இருந்த பகுதிக்கு வந்தான் கார்த்திக்...
எதிர் பக்கம் இருந்து தகவல் வரக் காத்திருந்தான்...
ஐந்து நிமிடங்களில் தகவல் வந்து சேர்ந்தது...
“அந்த இடத்தில தான் சிக்னல் வந்திச்சா கார்த்திக்?? கொஞ்சமா மூவ் ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
பிளாப் ஆயிடும்.”
ஆனால் அடுத்து வந்த தினங்களில் கரீனா எதிரி நாட்டுடன் பேசவில்லை...
மேலும் விபரங்கள் சேகரிக்க முயன்றப் போது, அவர்களின் பேரம் முடிவுக்கு வந்து