Page 8 of 9
கார்த்திக்கிற்கு விஷயம் சட்டென புரிந்தது...
இந்த முதிய பெண்மணிக்கு பார்வை சரியில்லை... ஆனால், இவரை தவிர முதியவர் ஒருவர் இந்த வீட்டில் இருக்கிறாரே???
மனதில் எழுந்த கேள்வியுடன் கார்த்திக் வீட்டிற்குள் செல்ல, அந்த பெண்மணி அங்கிருந்த முதியவரிடம் அவன் வந்திருக்கும் வேலைப் பற்றி விளக்கினார்.
முதியவர் கண்களை சிமி
...
This story is now available on Chillzee KiMo.
...
ீண் போகவில்லை... விரைவிலேயே போட்டோ, டெஸ்க், அழகு சாதனங்கள், பூந்தொட்டி என இருந்த ஒரு அறையை அடைந்தான்.
அது தான் லிலியாவின் அறையாக இருக்க வேண்டும் என்பது புரிய, சுறுசுறுப்பாகத்