Page 4 of 9
கருத்துமாக கவனித்தப் படி காரை ஒட்டிக் கொண்டிருந்தான்...
இரண்டு முறை குடியிருப்பு பகுதியை சுற்றிய பிறகும், ஒரு சிக்னலும் இல்லாமல் போனது... இது வீண் வேலை என்று கார்த்திக்கிற்கு தோன்ற ஆரம்பித்தப் நேரத்தில், திடீரென அந்த கருவியின் எல்.ஈ.டி விளக்குகள் உயிர்பெற்று மின்னி மின்னி மறைந்தன...
உற்சாகமடைந்த கார்த்திக், அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாமல், இரண்டு நிமிடங்களிலேயே அந்தப் பக்கம் இருந்து தகவல் வந்தது...
“உங்க லோகேஷன் ட்ரேஸ் செய்தாச்சு கார்த்திக்... அந்த வீடு பத்தின டீடெயில்ஸ் கலக்ட் செய்துட்டு இருக்கோம்...”