Page 3 of 7
“அது தான் என்னோட பாலிஸி கயல். நமக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்து முடிச்சிடனும். பணம் உனக்கும் உன் மகனுக்கும் உதவும், நான் இல்லைன்னு சொல்லலை, அதுக்காக இந்த கொடுமையை நீ இன்னும் எவ்வளவு நாள் கண்டினியூ செய்யனும்? குழந்தைக்கு முழு கஸ்டடி தரேன்னு அவன் சொல்ற நேரத்துலேயே சரின்னு சொல்லி முடிச்சிடு. அப்புறம் அவனும் குழந்தைன்னு பேச ஆரம்பிச்சா இன்னும் காம்ப்ளிகேட்டட் ஆயிடும். எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ரவிராய் அங்கே வந்து எட்டிப் பார்த்தார்.
“நித்தேஷ், இங்கே தான் இருக்கீயா? புது பிஸ்னஸ் லீட் வந்திருக்கு. உனக்கு ஈமெயில் அனுப்பினேன்?” என்றார்.