Page 4 of 7
“சாரி ரவிராய், நான் கயல் கிட்ட லோகல் ஆட்ஸ் பத்தி டிஸ்கஸ் செய்துட்டு இருந்தேன்,” என ரவிராய்க்கு விளக்கம் சொல்லிக் கொண்டு, கயல் பக்கம் ஒரு வினாடி பார்த்தான். அவளும் அவன் அங்கிருந்து கிளம்ப போவவதை சொல்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டவளாக தலையை அசைத்தாள்.
அவர்கள் இருவரும் பேசாமல் பேசிக் கொள்வதை ரவிராயும் கவனித்தார்.
... க!”
“லவ்வா??!! லவ் எல்லாம் இல்லை ரவிராய்!” என்றப்போது நித்தேஷால் ரவிராய் அப்படி கேட்டதை நம்பக் கூட முடியவில்லை!
“அப்போ காதலா?” என விடாமல் கேட்டார் ரவிராய்!
This story is now available on Chillzee KiMo.
...