Page 6 of 7
“அவளோட டிவோர்ஸ் முடிவாக வெயிட் செய்றேன்.”
ரவிராய் அமைதியாக நடந்தார்.
“என்ன ரவிராய், அமைதியா இருக்கீங்க?”
“கயல், டிசர்வ்ஸ் அ பெட்டர் மேன் நித்தேஷ். நான் என் வாழ்க்கையில சந்திச்சதுல பெஸ்ட் ஹ்யூமன் பீயிங் நீ தான். உனக்கு கயல் மேல அன்பு வந்திருக்குறது அவளோட அதிர்ஷ்டம். நீங்க இரண்டுப் பேரும் நல்ல ஜோடியா இருப்பீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்றேன். உன் லக்கை ட்ரை செய்துப் பார்.”
“நான் அவக் கிட்ட பேசி பார்க்குறேன், ரவிராய்.”
“அதேப்போல சீக்கிரமே உன் காதலையும் சொல்லிடு. இதை எல்லாம் ரொம்ப நாளைக்கு