Page 7 of 7
மறைச்சு வைக்குறது நல்லது இல்லை.”
“இல்லை ரவிராய், கயல் ஏற்கனவே பெரிய சித்ரவதையை அனுபவிச்சுட்டு இருக்கா. இந்த நேரத்துல என் சுயநலத்துக்காக அவக் கிட்ட போய் காதல்ன்னு உளறி வைக்க பிடிக்கலை. அவ லைப் செட்டில் ஆகட்டும். பொறுமையா சொல்லிக்குறேன்.”
ரவிராய் அவனின் பதிலில் கவரப் பட்டவராக அவனின் முதுகை தட்டி பாராட்டினார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்