Page 16 of 30
”முடியாது சந்தோஷ், இப்ப ஒரு நாள்னு சொல்வ அப்புறம் வேறொரு பிரச்சனை வந்தா அதை பார்க்க போயிடுவ, இப்படியே உன்னை விட்டா நீ என்னை மறந்துடுவ”
”உன்னை என்னால எப்படி மறக்க முடியும் சரி சரி பாப்பா எப்படியிருக்கா”
”வந்து நீயே கேட்டுக்க”
”சொல்லேன்டி”
“முடியாது வாடா”
”சரி சரி இதோ க
...
This story is now available on Chillzee KiMo.
...
ை”
”நீ எப்ப பாரு பேங்க் வேலையில பிசியா இருந்தா பாப்பா என்ன செய்யும் அதான் அவள் அப்பாவோட டெலிபதியில பேசறா“
”என்னவோ போங்க ஆமா எங்கதான் இருக்கீங்க”