Page 20 of 30
”வேற என்ன செய்றது உன்னை பிக்கப் பண்ணனுமே“
”ஏன் வேற நேரத்தில மீட்டிங் ஏற்பாடு செய்றது”
”வர்ற பார்ட்டி டைமிங் பொறுத்துதானே மீட்டிங் ஏற்பாடு செய்ய முடியும் புரிஞ்சிக்க பவி”
”முடியாது நான் எதையும் புரிஞ்சிக்கறதா இல்லை”
”எதுக்கு இப்படி அடம்பிடிக்கற”
”ஆமா ஒவ்வொரு விசயத்தையும் நான் புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”நீயா ஆஆ நீயும் சமர்த்துதான், ஐஸ்க்ரீம் சாப்பிடு அப்புறம் சளி பிடிச்சதுன்னு என்கிட்ட புலம்பக்கூடாது“
”ம் நான்லாம் புலம்பலை ஆமா ஜூஸ் எங்கடா வாங்கிட்டு வரலையா”