Page 2 of 6
கணவனையும் அவனின் குடும்பத்தையும் அனுசரித்து போக தெரிந்தவள்.
பார்வதிக்கு கல்பனாவை பிடிக்காது என்பது தெரிந்தப் போதும், கல்பனாவிடமும் அன்புடன் நடந்துக் கொள்பவள். தேவை இல்லாமல் இப்போது அவளை குழப்புவது சரி இல்லை.
கல்பனாவின் அமைதியும், ரம்யா பக்கம் அவள் பார்த்த பார்வையும், கல்பனா மனதிலும் அதே எண்ணமிருப்பதாக சரவணனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திக்.
"இல்லை கார்த்திக். அவருக்கு இப்போ கை விட்டு போயிருக்குறது பெரிய ஆர்டர். அதை வேற நல்ல ஆர்டர்கள் பிடிச்சு தான் சரி செய்ய முடியும். மாசம் கிட்டத்தட்ட எழுபத்தி அஞ்சாயிரம்