Page 6 of 9
டைப், எப்படிடா இப்படி எல்லாம்?”
“என் கூடவே பிறந்த சார்ம், ஷேன். அப்படியே பொண்ணுங்களை மயக்குது!!!”
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது. தொடர்ந்து உள்ளே வரலாமா என்று கேட்ட பெண் குரல் கேட்டது.
“இப்போதைக்கு நீ கிளம்ப மாட்டல? அப்போ நான் இன்னைக்கு ப்ளான் செய்திருந்த வேலை எல்லாம் அதோ கதி தான்!” என்றாள் வள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அவள் நன்கு புரிந்து கொண்டிருந்தாள். அவனிடம் விளையாட்டுத்தனம் மட்டுமே இருப்பது அவளுக்குப் புரிந்தது. என்றாவது அவனுக்குப் பொறுப்புணர்ச்சி வரும் வரை அந்த நிறுவனத்தைக் கட்டிக் காப்பது தன் கடமை என