Page 15 of 28
”வாங்க நாம போய் பெரிய மீன் பிடிக்கலாம்” என சொல்லி இழுத்துக் கொண்டு சென்றாள். அவள் என்ன செய்கிறாள் என பார்த்துக்கொண்டே பின்னாடியே சென்றான் பரமன்.
கௌசியோ அந்த படகின் முனைப்பில் நின்றுக்கொண்டு தன் கையில் இருந்த தூண்டிலை வைத்து மீன் பிடிக்க முயன்றாள், அவளுக்கு தூண்டிலை உபயோகப்படுத்த கூட வரவில்லை, ஸ்ரீரங ... ுக்கும் வேலைகளை தெளிவாக பார்க்க முடிந்தது
This story is now available on Chillzee KiMo.
...