Page 17 of 28
அமைதியா இருங்க”
“அதானே நான் அவளைப்பத்தி பேசி என் மூடை கெடுக்க விரும்பலை நீ பக்கத்தில இருக்கறப்ப எனக்கு எதுவும் வேணாம் வா நாம பேசலாம்” என சொல்லி அவளிடம் நெருங்கி அமர வர்தினியோ அவனது செயலைக்கண்டு கோபப்படாமல் அழகாக வெட்கப்பட்டு தலையை கவிழ்த்துக் கொள்ள பரமனோ பெரிதாக ஜெயித்துவிட்ட திருப்தியில் அவளிடம் காதலாகப் பேச ஆரம்பிக்க அந் ... n>
”நீங்க பாதி ஓனர்தான் மீதி ஓனரு இதோ இந்த ஸ்ரீரங்கன் சார்தான், நீங்களே எல்லாத்திலயும் முதலாளி கிடையாது, எல்லாத்திலயும் பாதி பங்குதான் உங்களுக்கு, ஆனா நான் முழு
This story is now available on Chillzee KiMo.
...