Page 20 of 28
“ஆமாம் உன் தங்கச்சிக்கு என்னை பிடிக்கலைன்னு வருத்தமா சொன்னா உடனே நீ பரவாயில்லை விடுங்கன்னு சொல்றன்னா என்ன அர்த்தம்”
“ஒரு புடலைங்காய் அர்த்தமும் இல்லை நீங்க வடக்குன்னா அவள் தெற்கு, ரெண்டு திக்கும் என்னிக்குமே இப்படித்தான் தனித்தனியா இருக்கும், இதுல உங்களை அவளுக்கு பிடிக்கனும்னு கட்டாயப்படுத்தாதீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, உன் தங்கச்சி ரொம்ப பேசிட்டாளே, அவளுக்கு சில பல விசயங்களை பேசி புரியவைக்கறத விட செயல்ல காட்டினாதான் சரியா வரும் அதனால நீ அமைதியா இரு, ஒரு நாள் இரவுல ஒண்ணும் ஆயிட மாட்டாள் உன் தங்கச்சி”