Page 22 of 28
“நானும் ஓனர்தான் ஒண்ணும் பிரச்சனையில்லை புரியுதா”
“ம் புரியுது ஆனாலும் வேணாம் சார், ஒருவேளை நான் இதுல தோத்துட்டா எனக்கு வெளிய வேலை வாங்கித் தர்றீங்களா, இந்த பரமன்சாரை பார்க்கும் போதெல்லாம் நான் தோத்துப்போனது, கண்லயே வந்து போகும்” என சொல்ல ஸ்ரீரங்கனோ
“சரி உன் விருப்பம் இப்ப வா சாப்பிடலாம் ... an>ஆமாம்கா இது புது அனுபவம்தான், இந்த மாதிரி நேரத்தில போட்டோ எடுத்துக்கலாம்க்கா சூப்பரா இருக்கும் என்னிக்காவது ஒரு நாள் இதை பார்க்கறப்ப சந்தோஷமா இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...