Page 25 of 28
”குரு இப்ப எல்லாரையும் சேர்த்து ஒரு குரூப் போட்டோ எடு” என சொல்ல குருவும் சரியென்றான். நால்வரும் வரிசையாக நின்றுக் கொள்ள குரு போட்டோ எடுத்து முடித்தான். பரமனது இடதுபக்கம் வர்தினியும் வலது பக்கம் கௌசியும் கெளிசியின் பக்கத்தில் ஸ்ரீரங்கனும் அந்த போட்டோவில் இருந்தார்கள்.
”சூப்பரா வந்திருக ... ிடறப்ப ஜோக் அடிக்காதன்னு அவளால பாரு
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப நான் எந்த ஜோக்கும் அடிக்கலையே”